Nesikkiren Yesappa Ummai நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை

நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன் நம்புங்கப்பா என்னை... 1. நீரில்லா வாழ்வு ரொம்ப Bore அடிக்குதையா - உம்மோடு இணைந்தால் அது இனிமையாகுதே 2. நீரில்லா வாழ்வு அது இருளானதே உம்மோடு இணைந்தால் அது வெளிச்சமாகுதே 3. நீரில்லா வாழ்வு (வாலிபம்) மாயையானதே உம்மோடு இணைந்தால் அது மகிமையாகுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7150
Song ID
nesikkiren-yesappa-ummai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open