Netru Neer Nallava நேற்று நீர் நல்லவர்

நேற்று நீர் நல்லவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நேற்று நீர் நல்லவர் இன்று எனக்கு இன்பம் நீரே நாளை என் நம்பிக்கை இன்றும் என்றும் நீர் நீரே -2 1. நடந்ததை திரும்பி பார்க்கிறேன் நடப்பதை நினைத்து சிரிக்கிறேன் நாளையை நம்பிக்கையோடு பார்க்கிறேன் இன்றும் நான் நான் நானே 2. படைத்தவரே நீர் நல்லவர் மீட்பவரே நீர் இனியவர் பரிசுத்தரே என் நம்பிக்கை என்றும் நீர் நீர் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7149
Song ID
netru-neer-nallava-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open