Mun Sellum Um Samugam முன் செல்லும் உம் சமூகம்

முன் செல்லும் உம் சமூகம்

Lyrics

முன் செல்லும் உம் சமூகம் வாசல்களை திறக்கும் – 2 தனிமையிலும் வெறுமையிலும் முன் செல்லும் உம் சமூகம் – 2 அலைச்சல்களை அறிவீர் ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர் – 2 இப்போது என் தேவை நீர் அறிவீர் முன் செல்லும் உம் சமூகம் – 2 என்னை எதிர்த்தவர்கள் எந்தன் பட்சமாய் வந்திடுவார் – 2 உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர் முன் செல்லும் உம் சமூகம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3941
Song ID
new-munsellum-um-samugam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1