Ne Untakkapatugira Neraum Yesu நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு

நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு

Lyrics

நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு உன்னை உருவாக்குகின்றார் நீ கதறி அழுகின்ற நேரம் இயேசு உன் அருகில் இருக்கின்றார் அவர் நெரிந்த நாணலை ஒருபோதும் முறிப்பதில்லை மங்கி எரியும் திரி ஒருநாளும் அணைப்பதில்லை அவர் ஒருபோதும் உன்னை மறந்து போவதில்லை ஒருநாளும் உன்னை விட்டு விலகவில்லை ஆகாரின் கண்ணீரை வனாந்திரத்தில் அன்று கண்டவர் இன்றும் உயிரோடு இருக்கின்றார் அழைத்தவர் உன்னை எப்படி கைவிடுவார் உயிரோடு இருப்பவர் எப்படி மறந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2669
Song ID
ni-utaikkappatukinra-neram-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2
Source
Open