Nigare Illa Devan நிகரே இல்லா தேவனே

நிகரே இல்லா தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே அக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமே -2 பாடுவேன் ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு ராஜனே துதிப்பேன் ஹாலேலூயா ஹாலேலூயா தூதர் சேனையே ஆதியும் அந்தமும் ஆனவர் அல்பா ஒமேகாவும் ஆனவர் துவக்கமும் முடிவும் இல்லையே ஆமென் 1. ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபை உள்ளவர் வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம் -2 துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா -2 2. குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர் செவிடரின் செவிகளை திறந்தவர் அற்புதம் செய்பவர் இறங்கி வாரும் இறங்கி வாரும் தூய ஆவியே எனக்காய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5794
Song ID
nigare-illa-devan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open