Nilai illatha Ulagathile Song நி…

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே

Lyrics

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை மறந்து எங்கே போகிறாய் – நீ கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும் அதை கொண்டு செல்ல முடியாதே அந்த பணம் உன்னை ஏமாற்றும் உலகத்தின் அன்புக்காய் நீ அலைந்து திரிகின்றாயோ அந்த அன்பு உன்னை ஏமாற்றும் மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு வழி ஒன்றே ஒன்று தான் வழி இயேசு இயேசு தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
77
Song ID
nilai-illatha-ulagathile
Views
12
Downloads
3
Source
Open