Nilaiyana Anbu நிலையில்லா இவ்வுலகில்

நிலையில்லா இவ்வுலகில்
Unknown
PPT
Lyrics

Lyrics

நிலையில்லா இவ்வுலகில் எனக்காக நீரே ஆனீர் நிலையானவர் உம் அன்பிற்கு நான் என்ன செய்வேன்? உம் அன்பிற்கு நான் என்ன தருவேன்? 1. மனம் மாறா, குணம் மாறா நீர் மனிதன் அல்ல என் தேவனே நான் வாழ்வதற்கே என் சுவாசமே நான் தேடும் அந்த நல்ல உள்ளமே 2. இல்லாத பல நேரத்தில் அதிசயமாய் எல்லாம் கொடுத்தீரே நான் வாழ்கின்றது உந்தன் கிருபையால் உம் கண்ணின் மணி போல காத்தீரே 3. மறவாமல் விட்டுவிடாமல் என்னோடு என்றென்றும் இருப்பவரே ஒரு குறை இன்றி என்னைக் காத்தீரே விட்டு விலகாமல் என்னோடு இருப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8111
Song ID
nilaiyana-anbu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open