Nilayilla Ulagu கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்

கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம் நித்தம் நித்தம் வாஞ்சிக்கும் சந்தோஷம் நான் தேடும் அந்த நல்ல தேசம் தொட்டால் இன்றும் என்றும் சுக வாசம் 1 தங்கமயமான எந்தன் தேவன் முகத்தை உற்று உற்றுப் பார்த்து நானும் பூரிப்படைவேன் அங்கமெல்லாம் சொக்க வைக்கும் அந்த அழகே ஆவலோடு தொட்டு நானும் முத்தமிடுவேன் 2 பன்னிரெண்டு வாசல்களின் முத்தை எடுத்து என் மன்னவனின் கழுத்திலே மாலை போவேன் இன்னும் அந்த நட்சத்திரம் அங்கே போகிறேன் நேசர் முகம் மட்டும் அங்கே பிரகாசிக்குமே 3 கண்ணீர் இல்லா அந்த தேசம் நானும் ஏகுவேன் என் கண்ணாளனை கண்டு கண்டு அக மகிழ்வேன் கோடாகோடி தூதரோடு வானவீதியில் பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5580
Song ID
nilayilla-ulagu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open