Nin Namam Magimai Vaenndum நின் நாமம் மகிமைப்பட வேண்டும்

நின் நாமம் மகிமைப்பட வேண்டும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நின் நாமம் மகிமைப்பட வேண்டும் உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும் நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும் எங்கள் தேவன் என்று சொல்ல வேண்டும் அல்லேலூயா ஆராதனை (4) 1.எங்கள் நாவுகள் திறந்திட அக்கினி இறங்கணும்-கர்த்தரே தேவன் என்று நிரூபித்து காட்டிடணும் -2 2. நாங்கள் துதித்துப் பாடிட எங்கள் கட்டுகள் முறியணும்- கட்டுண்ட யாவரும் விடுதலை ஆகிடணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7432
Song ID
nin-namam-magimai-vaenndum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open