Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu

நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது
Unknown
Lyrics

Lyrics

நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது என் மனசு மகிழுது நெகிழுது சின்னப் பிள்ளையா இங்கு வந்து பொறந்ததாலே உங்க அன்பு விளங்குது விளங்குது அய்யனே இயேசய்யா உங்க வல்லமை பெரிசய்யா தெய்வமே இயேசய்யா உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா தந்தானானே தனத்தானே என் மனசு பாடுதய்யா எனக்குள்ளே ரோஜாவா பொறந்துடுங்க இயேசய்யா எனக்குள்ளே என்னைப் போல நிறைஞ்சிடுங்க இயேசய்யா --- அய்யனே --- சின்னப் புள்ள போல நான் புது ஆளா பொறக்கணுமே என் நஞ்சு மனசு உங்க பிஞ்சு மனசா மாற்றிடுங்க இயேசய்யா என் மனசை உங்க அரசா ஆக்கிடுங்க இயேசய்யா --- அய்யனே --- நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது என் மனசு மகிழுது நெகிழுது சின்னப் பிள்ளையா இங்கு வந்து பொறந்ததாலே உங்க அன்பு விளங்குது விளங்குது அய்யனே இயேசய்யா உங்க வல்லமை பெரிசய்யா தெய்வமே இயேசய்யா உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா தந்தானானே தனத்தானே என் மனசு பாடுதய்யா எனக்குள்ளே ரோஜாவா பொறந்துடுங்க இயேசய்யா எனக்குள்ளே என்னைப் போல நிறைஞ்சிடுங்க இயேசய்யா --- அய்யனே --- சின்னப் புள்ள போல நான் புது ஆளா பொறக்கணுமே என் நஞ்சு மனசு உங்க பிஞ்சு மனசா மாற்றிடுங்க இயேசய்யா என் மனசை உங்க அரசா ஆக்கிடுங்க இயேசய்யா --- அய்யனே --- Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu lyrics songs, Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu lyrics,Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu Lyrics Song Chords PPT -நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது ninaichchu ninaichchu en manasu makizhuthu en manasu makizhuthu nekizhuthu sinna pillaiyaga ingku vanthu poranthathale unga anpu vilangkuthu vilangkuthu ayyane iyesayya unga vallamai perisayya thevane iyesayya unga anpu romba perisayya thanthanane thanaththane en manasu paduthayya enakkulle rojavaga poranthidungka iyesayya enakkulle ennaip pola nirainjidungka iyesayya --- ayyane sinnap pulla pola nan puthu aala porakkanume en nenja manasai unga pinju manasa marridungka iyesayya en manasai unga arasa akkidungka iyesayya --- ayyane ninaichchu ninaichchu en manasu makizhuthu en manasu makizhuthu nekizhuthu sinna pillaiyaga ingku vanthu poranthathale unga anpu vilangkuthu vilangkuthu ayyane iyesayya unga vallamai perisayya thevane iyesayya unga anpu romba perisayya thanthanane thanaththane en manasu paduthayya enakkulle rojavaga poranthidungka iyesayya enakkulle ennaip pola nirainjidungka iyesayya --- ayyane sinnap pulla pola nan puthu aala porakkanume en nenja manasai unga pinju manasa marridungka iyesayya en manasai unga arasa akkidungka iyesayya --- ayyane TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ninaichchu-ninaichchu-en-manasu-makizhuthu-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open