Ninaikkum Devan Undu Niththamum நினைக்கும் தேவன் உண்டு நித்தமும்
நினைக்கும் தேவன் உண்டு நித்தமும்
Unknown
Lyrics
Lyrics
நினைக்கும் தேவன் உண்டு
நித்தமும் நடத்துவார் – என்னை – 2
அவர் கோலும் தடியுமே
என்னை தேற்றிடவே நடத்துமே – 2
1. மரண பாதையிலே
நடந்த வேளையிலே
ஜீவா தேவன் ஜீவன் தந்தார்
பாடி போற்றிடுவேன் – 2
2. ஊழிய பாதையிலே
உடைந்த நேரத்திலே
உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே
உயர்த்தி போற்றிடுவேன்
Details
- Numeric ID
- 4114
- Song ID
- ninaikkum-devan-undu-niththamum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0