Ninaithavarae Nilaithavarae …

நினைத்தவரே நிலைத்தவரே

Lyrics

நினைத்தவரே நிலைத்தவரே என் நினைவாக இருப்பவரே அழைத்தவரே அணைத்தவரே உம் அன்பாலே இழுத்தவரே நினைத்தவரே என்னில் நிலைத்தவரே என் நினைவாக இருப்பவரே அழைத்தவரே என்னை அணைத்தவரே உம் அன்பாலே இழுத்தவரே 1. உம் கிருபையினால் என்னை மீட்டுக்கொண்டீர் உம் கரங்களினால் என்னை உருவாக்கினீர் மகிமையினால் என்னை முடிசூட்டினீர் (2) ஆளுகை எனக்கு தந்தீர் (2) யெகோ…வா ஜக்கார் (3) என்னை நினைத்தவர் நீர்தானையா (2) 2. எனக்காக சிலுவையை ஏற்றுக்கொண்டீர் என் பாவங்கள் யாவையும் சுமந்துகொண்டீர் (2) உம் வருகையில் என்னை நினைத்தருள்வீர் (2) என்னை மறவாமல் அழைத்துச் செல்வீர் (2) யெகோ…வா ஜக்கார் (3) என்னை நினைத்தவர் நீர்தானையா (2) நினைத்தவரே நிலைத்தவரே என் நினைவாக இருப்பவரே யெகோ…வா ஜக்கார் (3) என்னை நினைத்தவர் நீர்தானையா யெகோ…வா ஜக்கார் (3) என் சிறுமையை நினைத்தீர் ஐயா என் தனிமையை நினைத்தீர் ஐயா என் வெறுமையை நினைத்தீர் ஐயா என்னை மறவாமல் நினைத்தீர் ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6574
Song ID
ninaithavarae-nilaithavarae-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open