Ninaivukal Arinthavarae …

நினைவுகள் அறிந்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

நினைவுகள் அறிந்தவரே என் உணர்வுகள் புரிந்தவரே -2 என் வாயில் சொல் பிறக்கும் முன்னே தூரத்தில் அறிபவரே -2 நினைவெல்லாம் நீரே ஐயா உணர்வெல்லாம் நீரே ஐயா பேச்செல்லாம் நீரே ஐயா உயிர் மூச்செல்லாம் நீரே ஐயா 1. ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய் -2 பூமியின் தாழ்விடத்தில் எலும்புகள் உருவாக்கினீர் அவயவம் ஒன்றும் இல்லாத போதும் உருவம் அறிந்தவரே 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் என் மேல் வைக்கின்றீர் உம் அறிவு ஆச்சரியம் எட்டாத உயரமய்யா பாதைகள் ஒன்றும் இல்லாத போதும் நடத்த அறிந்தவரே 3. மணலளவைப் பார்க்கிலும் உம் ஆலோசனை அதிகமய்யா அயர்ந்தாலும் கண் விழித்தாலும் என் அருகில் இருப்பவரே வார்த்தைகள் ஒன்றும் இல்லாத போதும் இதயம் அறிந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5839
Song ID
ninaivukal-arinthavarae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open