Ningkathan Thevai நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா

நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா நீங்க இல்லாம எதுவுமில்லை இயேப்பா நீங்க தான் தேவை எனக்கு இயேசப்பா நீரே என் அடைக்கலம் நீரே என் அனுகூலம் நீரே என் ஆறுதல் எல்லாம் நீரப்பா என் சூழ்நிலையை அறிந்தவரும் நீங்கதானப்பா என் காலங்களை அறிந்தவரும் நீங்கதானப்பா என் கண்ணீரை காண்பவரும் நீங்கதானப்பா என் கதறலை கேட்பவரும் நீங்கதானப்பா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4078
Song ID
ningkathan-thevai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open