Niraivana Palanai Lyrics Ben Samuel நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்

Lyrics

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன் குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமேயில்ல வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன் தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர் உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
213
Song ID
niraivana-palanai-lyrics-ben-samuel
Views
15
Downloads
6