Lyrics
நிலையில்லாமல் அலைந்த என் வாழ்வில் நித்திய உறவாய் வந்தவரே வழி தெரியாமல் பயந்த என் வாழ்வில் நம்பிக்கை ஒளியாய் வந்தவரே என் நிரந்தரமே என் உறவே காப்பாற்றும் கன்மலையே நிறைவே நிறைவே பிரசன்னமே நிழலாய் கூடவே இருப்பவரே நிறைவே நிறைவே பிரசன்னமே எனக்காய் வழக்காடும் தகப்பன் நீரே அழுதிட்ட நேரமெல்லாம் என்னை அற்பமாய் பார்க்கவில்லை அழுதிடும் நேரமெல்லாம் என்னை அற்பமாய் பார்ப்பதில்லை தகுதிகள் பாராமல் உயர்த்தி வைத்தீர் நிரந்தர சொந்தமானீர் உடன் வருவேன் என்று சொன்னோரெல்லாம் உதறின நேரத்திலும் உம் கரம் விலகாமல் நடத்தினதே மூழ்காமல் கரை சேர்த்ததே - என்னை மூழ்காமல் கரை சேர்த்ததே Niraive Niraive Prasannamae lyrics songs,Niraive Niraive Prasannamae song lyrics, Niraive Niraive Prasannamae Lyrics Song Chords PPT - நிறைவே,RANJITH JEBA Nilaiyillaamal Alaintha En Vaazhvil Niththiya Uravaai Vandhavare Vazhi Theriyaamal Bayandha En Vaazhvil Nambikkai Oliyaai Vandhavare En Nirandharamae En Urave Kaappaatrum Kanmalaiye Niraive Niraive Prasannamae Nizhalaai Koodave Iruppavare Niraive Niraive Prasannamae Enakkaai Vazhagkaadum Thagappan Neere Azhudhitta Neramellaam Ennai Arpamaai Paarkkavillai Azhudhidum Neramellaam Ennai Arpamaai Paarppadhillai Thagudhigal Paaraamal Uyarthi Vaiththeer Nirandhara Sondhamaaneer Udan Varuven Endru Sonnavarellaam Udharina Neraththilum Um Karam Vilagaamal Nadaththinade Moozgaamal Karai Serthadhe – Ennai Moozgaamal Karai Serthadhe நிலையில்லாமல் அலைந்த என் வாழ்வில் நித்திய உறவாய் வந்தவரே Nilaiyillaamal Alaindha En Vaazhvil Niththiya Uravaai Vandhavarae வழி தெரியாமல் பயந்த என் வாழ்வில் நம்பிக்கை ஒளியாய் வந்தவரே Vazhi Theriyaamal Bayandha En Vaazhvil Nambikkai Oliyaai Vandhavarae என் நிரந்தரமே என் உறவே காப்பாற்றும் கன்மலையே En Nirandharamae En Uravae Kaappaatrum Kanmalaiyae நிறைவே நிறைவே பிரசன்னமே நிழலாய் கூடவே இருப்பவரே Niraivae Niraivae Pirasannamae Nizhalaai Koodavae Iruppavarae நிறைவே நிறைவே பிரசன்னமே எனக்காய் வழக்காடும் தகப்பன் நீரே Niraivae Niraivae Pirasannamae Enakkaai Vazhakkaadum Thagappan Neerae அழுதிட்ட நேரமெல்லாம் என்னை அற்பமாய் பார்க்கவில்லை Azhudhitta Neramellaam Ennai Arpamaai Paarkkavillai அழுதிடும் நேரமெல்லாம் என்னை அற்பமாய் பார்ப்பதில்லை Azhudhidum Neramellaam Ennai Arpamaai Paarppadhillai தகுதிகள் பாராமல் உயர்த்தி வைத்தீர் நிரந்தர சொந்தமானீர் Thagudhigal Paaraamal Uyarththi Vaiththeer Nirandhara Sondhamaaneer உடன் வருவேன் என்று சொன்னோரெல்லாம் உதறின நேரத்திலும் Udan Varuvaen Endru Sonnoarellaam Udhattiya Neraththilum உம் கரம் விலகாமல் நடத்தினதே மூழ்காமல் கரை சேர்த்ததே – என்னை மூழ்காமல் கரை சேர்த்ததே Um Karam Vilagaamal Nadaththinaadhae Moozhgaamal Karai Saerththadhae – Ennai Moozhgaamal Karai Saerththadhae நிலையில்லாமல் அலைந்த என் வாழ்வில் நித்திய உறவாய் வந்தவரே In My Unstable Wandering Life You Came As My Eternal Companion வழி தெரியாமல் பயந்த என் வாழ்வில் நம்பிக்கை ஒளியாய் வந்தவரே In My Life, When I Was Afraid And Lost You Came As The Light Of Hope என் நிரந்தரமே என் உறவே காப்பாற்றும் கன்மலையே You Are My Eternity, My Beloved You Are The Rock Who Protects Me நிறைவே நிறைவே பிரசன்னமே நிழலாய் கூடவே இருப்பவரே You Are My Fulness, My Presence You Are The One Who Stays With Me Like A Shadow நிறைவே நிறைவே பிரசன்னமே எனக்காய் வழக்காடும் தகப்பன் நீரே You Are My Fulness, My Presence You Are The Father Who Pleads My Cause அழுதிட்ட நேரமெல்லாம் என்னை அற்பமாய் பார்க்கவில்லை Whenever I Cried You Never Looked Down On Me அழுதிடும் நேரமெல்லாம் என்னை அற்பமாய் பார்ப்பதில்லை Whenever I Cry You Never Look Down On Me தகுதிகள் பாராமல் உயர்த்தி வைத்தீர் நிரந்தர சொந்தமானீர் Without Looking At My Qualifications, You Lifted Me Up You Became My Eternal Belonging உடன் வருவேன் என்று சொன்னோரெல்லாம் உதறின நேரத்திலும் Even When All Those Who Said They Would Stay With Me Turned Away From Me உம் கரம் விலகாமல் நடத்தினதே மூழ்காமல் கரை சேர்த்ததே – என்னை மூழ்காமல் கரை சேர்த்ததே Your Hand Never Left Me And Led Me You Brought Me Safely To The Shore Without Letting Me Drown You Brought Me Safely To The Shore Without Letting Me Drown
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- niraive-niraive-prasannamae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0