Nirantharamaanathu Undhan Kirubaiye நிரந்தரமானது உந்தன் கிருபையே

நிரந்தரமானது உந்தன் கிருபையே
Unknown
PPT
Lyrics

Lyrics

நிரந்தரமானது உந்தன் கிருபையே அனுதினமும் என்னை காப்பது உந்தன் கிருபையே -2 எனது எல்லாமும் இயேசுவே என் ஜீவனும் நீர்தானையா-2 1. என் பாவ மன்னிப்புக்காக உந்தன் ஜீவன் தந்தீரையா உம் அன்பை என்மேல் பொழிந்து கிருபையால் என்னை மீட்டீர் -2 நன்றி நன்றி ஐயா இயேசையா உம் கிருபைக்காய் நன்றி நன்றி ஐயா-2 2. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் தேற்றுகின்ற தேவன் நீரே வாழ்வு தரும் உம் வார்த்தைகளாலே. பெலத்தின் மேல் பெலன் தந்தீரே 3.என் வெற்றியோ உம் இரத்தத்தில் என் அடைக்கலம் உம் கரங்களில் சமாதானமும் சகல நாளும் என் இரட்சகரே உம்மிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5833
Song ID
nirantharamaanathu-undhan-kirubaiye-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open