Nirappum Ennai Nirappum …

நிரப்பும் என்னை நிரப்பும்

Lyrics

நிரப்பும் என்னை நிரப்பும் உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும் பயன்படுத்தும் உந்தன் கரத்தில் உம் சேவைக்கென்றே பயன்படுத்தும்-2 ஜீவத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே நிரப்பிடுமே இந்த வேளையில்-2 1.ஆவியின் வரங்கள் தாருமே ஆவியின் கனிகள் வேண்டுமே-2 அக்கினியாய் எழும்பி ஜொலித்திட ஆவியானவரே என்னை நிரப்புமே -2 2 உண்மையாய் ஊழியம் செய்திட உமக்காக எங்கும் ஓடிட உம் நாமத்தை என்றும் உயர்த்திட உம் உன்னத ஆவியை ஊற்றுமே 3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட பரிசுத்த ஆவியை தாருமே பரனே உந்தன் அருள் தந்து இந்த பாரினிலே என்னை நடத்துமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5834
Song ID
nirappum-ennai-nirappum-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
5
Source
Open