Nirapungappaa Ennai Nirapungappaa

நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா

Lyrics

நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா பரலோக தைலம் ஊற்றி நிரப்புங்கப்பா அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா நுகங்கள் முறியணும், நிமிர்ந்து நடக்கணும் சாபங்கள் மாறணும், சமாதானம் அடையணும் சாபங்கள் மாறணும், சமாதானம் அடையணும் பாத்திரம் நிரம்பணும், பரவசம் அடையணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் ஆவியில் நிறையணும், அதிகமாய் ஜெபிக்கணும் அந்நிய பாஷையில் பாடித் துதிக்கணும் அந்நிய பாஷையில் பாடித் துதிக்கணும் Nirapungappaa Ennai Nirapungappaa lyrics songs, Nirapungappaa Ennai Nirapungappaa song lyrics, Nirapungappaa Ennai Nirapungappaa Lyrics Song Chords PPT -நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா , tamil christian songs lyrics Nirapungappaa Ennai Nirapungappaa Paraloga Thailam Ootri Nirapungappaa Alleluyaa, Alleluyaa Alleluyaa, Alleluyaa Nugangal Muriyanum, Nimirndhu Nadakkanum Saabangal Maaranum, Samaadhaanam Adaiyanum Saabangal Maaranum, Samaadhaanam Adaiyanum Paathiram Nirambanum, Paravasam Adaiyanum Paraloga Magimaiyaal Nirainthu Thuthikkanum Paraloga Magimaiyaal Nirainthu Thuthikkanum Aaviyil Niraiyanum, Adhigamaai Jebikkanum Anniya Baashaiyil Paadi Thuthikkanum Anniya Baashaiyil Paadi Thuthikkanum நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா பரலோக தைலம் ஊற்றி நிரப்புங்கப்பா Nirapungappaa Ennai Nirapungappaa Paraloga Thailam Ootri Nirapungappaa அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா Alleluyaa, Alleluyaa Alleluyaa, Alleluyaa நுகங்கள் முறியணும், நிமிர்ந்து நடக்கணும் சாபங்கள் மாறணும், சமாதானம் அடையணும் சாபங்கள் மாறணும், சமாதானம் அடையணும் Nugangal Muriyanum, Nimirndhu Nadakkanum Saabangal Maaranum, Samaadhaanam Adaiyanum Saabangal Maaranum, Samaadhaanam Adaiyanum பாத்திரம் நிரம்பணும், பரவசம் அடையணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் Paathiram Nirambanum, Paravasam Adaiyanum Paraloga Magimaiyaal Nirainthu Thuthikkanum Paraloga Magimaiyaal Nirainthu Thuthikkanum ஆவியில் நிறையணும், அதிகமாய் ஜெபிக்கணும் அந்நிய பாஷையில் பாடித் துதிக்கணும் அந்நிய பாஷையில் பாடித் துதிக்கணும் Aaviyil Niraiyanum, Adhigamaai Jebikkanum Anniya Baashaiyil Paadi Thuthikkanum Anniya Baashaiyil Paadi Thuthikkanum நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா பரலோக தைலம் ஊற்றி நிரப்புங்கப்பா Fill me, Father, fill me Pour heavenly oil and fill me அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா Hallelujah, Hallelujah Hallelujah, Hallelujah நுகங்கள் முறியணும், நிமிர்ந்து நடக்கணும் சாபங்கள் மாறணும், சமாதானம் அடையணும் சாபங்கள் மாறணும், சமாதானம் அடையணும் Let the yokes be broken, let me walk upright Let the curses be changed, let me receive peace Let the curses be changed, let me receive peace பாத்திரம் நிரம்பணும், பரவசம் அடையணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் Let my vessel be filled, let me be filled with joy Let me be filled with heavenly glory and praise Let me be filled with heavenly glory and praise ஆவியில் நிறையணும், அதிகமாய் ஜெபிக்கணும் அந்நிய பாஷையில் பாடித் துதிக்கணும் அந்நிய பாஷையில் பாடித் துதிக்கணும் Let me be filled with the Spirit, let me pray much Let me sing and praise in unknown tongues Let me sing and praise in unknown tongues

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
nirapungappaa-ennai-nirapungappaa-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0