Nire Nire En Thevan நீரே நீரே என் தேவன்

நீரே நீரே என் தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரே நீரே என் தேவன் என்னை மீட்ட நல்ல தேவன் நீரே நீரே என் தேவன் என்னை மீட்ட நல்ல தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவனே உந்தன் அன்பிற்கு எல்லையே இல்லையே எனக்காக தன்னை தந்த தன்னைப் போல என்னை மாற்ற எனக்காக தன்னை தந்த தன்னைப் போல என்னை மாற்ற உயிர்தந்து மீட்ட நல் தேவனே எந்தன் உயிரினும் மேலான இயேசுவே Verse 1 செய்வதறியாதிருந்தேன் செய்ததில் தோற்றுப்போனேன் கரைசேர்வேன் என்ற நம்பிக்கை முற்றிலும் அற்றுப்போனேன் கலங்கரை தீபம் போல என் இயேசுவை அங்கு கண்டேன் கண்டு வாழ்வடைந்தேன் நான் முற்றிலும் மாற்றப்பட்டேன் Chorus உன்னதர் உயர்ந்தவர் சிறந்தவர் மகத்துவர் அதிசயமானவர் நீர் வல்லவர் பெரியவர் மகா பரிசுத்தர் மிகவும் நல்லவர் நீர் Verse 2 இரத்தத்தால் கழுவப்பட்டேன் நான் தூயரின் ரூபமானேன் தோல்வியின் சாயல் மறைந்ததே வேந்தனின் சாயலானேன் முற்றிலும் ஜெயம் கொள்ளுவேன் இனி ஒருபோதும் தோற்கமாட்டேன் கிருபை தந்த இவ்வீவை நித்தமும் பாடிடுவேன் Chorus (Repeat) உன்னதர் உயர்ந்தவர் சிறந்தவர் மகத்துவர் அதிசயமானவர் நீர் வல்லவர் பெரியவர் மகா பரிசுத்தர் மிகவும் நல்லவர் நீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8226
Song ID
nire-nire-en-thevan-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open