Nirpathum Nilaippathum Unga Kirupai நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே
நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே
Unknown
Lyrics
Lyrics
நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே
நான் நீர்மூலமாகாததும் உம் கிருபையே
தினந்தோறும் கிருபை தாங்கி நடத்தும்
கிருபை - மேலான கிருபை
கிருபை கிருபையே தேவ கிருபையே -2
1.மலைகள் விலகிப்போனாலும் உம் கிருபை
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை
என்னை விட்டு விலகிடாத கிருபை
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை-2
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை
2. தாயின் வயிற்றில் தாங்கியதும் உம் கிருபை
தலை நரைக்கும் நாள் வரையும் கிருபை
தடுமாறின நேரங்களில் எல்லாம்
தயவோடு தாங்கியது உம் கிருபை
தயவோடு தாங்கியது உம் கிருபை
3.கண்மணிபோல் காப்பதும் உம் கிருபை ‘
கண்ணீரெல்லாம் துடைப்பதும் உம் கிருபை
கழுகு போல சிறகின் மீது வைத்து
வாெைமல்லாம் சுமப்பதும் உம் கிருபை
. காலமெல்லாம் சுமப்பதும் உம் கிருபை
Details
- Numeric ID
- 2525
- Song ID
- nirpathum-nilaippathum-unga-kirupai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0