Nirpathum Nirmoolamakaathathum நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
Unknown
Lyrics

Lyrics

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருபை உங்க கிருபை தானே நான் உயிரோடு வாழக் காரணம் உங்க கிருபை உங்க கிருபை தானே -2 கிருபையே... தேவ கிருபையே... (என்) ஜீவனைப் பார்க்கிலும் (உம்) கிருபை நல்லதே - 2 மேலானதே - கிருபை மேலானதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2573
Song ID
nirpathum-nirmoolamakaathathum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0