Nitham Adhi Kalaiyil நித்தம் அதிகாலையில் கர்த்தர்

நித்தம் அதிகாலையில் கர்த்தர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நித்தம் அதிகாலையில் கர்த்தர் முகம் தேடுவேன் சத்தியத்தைப் பாடுவேன் தினந்தோருமே தாழ்மையுடன் தாழ்பணிந்து வேண்டுகிறேன் இராஜ ராஜனே என்னுள்ளில் வாழும் தேவா என் ஆவல் நீரே தேவா துதிக்க துதிக்க நாளும் ஞானம் எனக்கு வேணும் கிருபையால் மகிழ்ந்திடுவேன் உம் மகிமையால் வளர்ந்திடுவேன் தேவனண்டை என்றும் தவழ்ந்தாடும் சின்ன மலர்கள் அன்பு மலராய் நானும் வாசம் வீச வேணும் துதி மலராய் உமதருகே தொழுதேற்றி வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5830
Song ID
nitham-adhi-kalaiyil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open