Nithamum Kaappavar Song நித்தமும் காப்பவர்
நித்தமும் காப்பவர்
Lyrics
நித்தமும் காப்பவர்
நித்தமும் காப்பவர்
தம் செட்டையின் மறைவில்
மறைத்து காப்பவர்
நித்தமும் காப்பவர்
நித்தமும் காப்பவர்
எல்லா பொல்லாபுக்கும்
விலக்கி காப்பவர்
நீர் போதும் நீர் போதும்
என் வாழ்விலே
உம்மால் கூடாதது
ஒன்றுமில்லையே
பட்ட மரமான என்னை
தெரிந்து கொண்ட தேவன்
பலன் தரும் மரமாக
மாற்றிய என் தேவன்
என்னோடு இருக்கிறார்
உன்னோடும் இருக்கிறார்
இதுவரை நடத்தினார்
இனிமேலும் நடத்துவார்
வனாந்திர பாதையிலே
வழி நடத்தும் தேவன்
கோணலான பாதைகளை
செவ்வையாக்கும் தேவன்
என்னோடு இருக்கிறார்
உன்னோடும் இருக்கிறார்
இதுவரை நடத்தினார்
இனிமேலும் நடத்துவார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 236
- Song ID
- nithamum-kaappavar-song-lyrics-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0