Nithiya Kanmalai Thaagam Theerkkum நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும்

நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும் ஜீவநதியே ஆவியின் அருள்மழையே அபிஷேகம் ஊற்றிடுமே -2 ஊற்றிடுமே (2) உன்னத ஆவியை -2 1. முன்மாரி பின்மாரி பொழிந்தது போல் ஆவியின் அருள்மாரி பொழிந்திடுமே வனாந்திரம் செழித்து அடர்ந்த காடாகும் வளமாக என் வாழ்வு செழித்திடுமே (2) 2. அக்கினி மழையாக இறங்கிடுமே அனலாக எங்களை மாற்றிடுமே வரங்கள் பெருகட்டும் வல்லமை இறங்கட்டும் வறண்ட என் வாழ்வு இந்நாளில் மலரட்டும் 3.மேல் வீட்டு அறையிலே இறங்கினிரே இந்நாளில் எங்கள் மேலே இறங்கிடுமே சபைகள் வளரட்டும் சாட்சியாய் வாழட்டும் வருகையின் நாளிலே மகிமையில் சேரட்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5832
Song ID
nithiya-kanmalai-thaagam-theerkkum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open