Nithiyin Salvai Aninthu Nal Aaviyil

நீதியின் சால்வை
Unknown
Lyrics

Lyrics

நீதியின் சால்வை அணிந்து நல் ஆவியில் நிறைந்து பெருந்தொனி எழுப்பிடுங்கள் ஆவியோடும் கருத்தோடும் துதியுங்கள் கர்த்தரை உயர்த்திடுங்கள் மீட்படைந்தோர் களிப்போடே சீயோனை விரைந்திடுவார் நித்திய மகிழ்ச்சி நிலைத்திருக்கும் சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் ...நீதியின் சால்வை தாழ்ந்த கரங்கள் எழும்ப ஓய்ந்த தொனிகள் முழங்க ஓய்வின்றித் துதிகள் தேவனுக்கே அளிப்போம் சீயோன் மலையின் மீதினிலே ...நீதியின் சால்வை அல்லேலூயா துதிப் பாடி ஆண்டவரைப் புகழ்வோம் அவரின் முன்பாகப் பணிந்து குனிந்து துதித்து உயர்த்திடுவோம் ...நீதியின் சால்வை நீதியின் சால்வை அணிந்து நல் ஆவியில் நிறைந்து பெருந்தொனி எழுப்பிடுங்கள் ஆவியோடும் கருத்தோடும் துதியுங்கள் கர்த்தரை உயர்த்திடுங்கள் மீட்படைந்தோர் களிப்போடே சீயோனை விரைந்திடுவார் நித்திய மகிழ்ச்சி நிலைத்திருக்கும் சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் ...நீதியின் சால்வை தாழ்ந்த கரங்கள் எழும்ப ஓய்ந்த தொனிகள் முழங்க ஓய்வின்றித் துதிகள் தேவனுக்கே அளிப்போம் சீயோன் மலையின் மீதினிலே ...நீதியின் சால்வை அல்லேலூயா துதிப் பாடி ஆண்டவரைப் புகழ்வோம் அவரின் முன்பாகப் பணிந்து குனிந்து துதித்து உயர்த்திடுவோம் ...நீதியின் சால்வை Nithiyin Salvai Aninthu Nal Aaviyil lyrics songs,Nithiyin Salvai Aninthu Nal Aaviyil lyrics,Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Lyrics Song Chords PPT -நீதியின் சால்வை Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Nirainthu Perunthoni Ezhuppitungkal Aaviyodum Karuththodum Thuthiyungkal Karththarai Uyarththitungkal Mitpatainthor Kalippode Siyon Virainthituvar Niththiya Makizhchchi Nilaiththirukkum Sanjchalam Thavippum Otippokum ... Nithiyin Salvai Thazhntha Karangkal Ezhumpa Oyntha Thonikal Muzhangka Oyvinri Thuthikal Thevanukkalippom Siyon Malaiyin Mithinile ... Nithiyin Salvai Alleluya Thuthip Padi Aantavaraip Pukazhvom Avarin Munpaga Paninthu Kuninthu Thuthiththu Uyarththituvom ... Nithiyin Salvai Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Nirainthu Perunthoni Ezhuppitungkal Aaviyodum Karuththodum Thuthiyungkal Karththarai Uyarththitungkal Mitpatainthor Kalippode Siyon Virainthituvar Niththiya Makizhchchi Nilaiththirukkum Sanjchalam Thavippum Otippokum ... Nithiyin Salvai Thazhntha Karangkal Ezhumpa Oyntha Thonikal Muzhangka Oyvinri Thuthikal Thevanukkalippom Siyon Malaiyin Mithinile ... Nithiyin Salvai Alleluya Thuthip Padi Aantavaraip Pukazhvom Avarin Munpaga Paninthu Kuninthu Thuthiththu Uyarththituvom ... Nithiyin Salvai true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
nithiyin-salvai-aninthu-nal-aaviyil-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open