Nithiyin Suriyanevekumathi

நீதியின் சூரியனே
Unknown
Lyrics

Lyrics

நீதியின் சூரியனே உந்தன் ஒளியருள் வேண்டி நின்றோம் அந்தகாரம் நீங்கி அருள் பெறவே அன்பரே ஒளிவீசுவீர் உலகின் இருளை நீக்கவே உண்மையாய் உம்மைத் தேடிடவே (2) மாய்மாலம் யாவும் மறைந்திடவே மன்னரே ஒளிவீசுவீர் (2) - நீதியின் சூரியனே - ஒளியும் வழியும் இயேசுவே கலங்கரை விளக்காய் திகழ்பவரே (2) நீதிமான் பாதை வெளிச்சமாக அன்பரே ஒளிவீசுவீர் (2) - நீதியின் சூரியனே - நீதியின் சூரியனே உந்தன் ஒளியருள் வேண்டி நின்றோம் அந்தகாரம் நீங்கி அருள் பெறவே அன்பரே ஒளிவீசுவீர் உலகின் இருளை நீக்கவே உண்மையாய் உம்மைத் தேடிடவே (2) மாய்மாலம் யாவும் மறைந்திடவே மன்னரே ஒளிவீசுவீர் (2) - நீதியின் சூரியனே - ஒளியும் வழியும் இயேசுவே கலங்கரை விளக்காய் திகழ்பவரே (2) நீதிமான் பாதை வெளிச்சமாக அன்பரே ஒளிவீசுவீர் (2) - நீதியின் சூரியனே - Nithiyin Suriyane lyrics songs,Nithiyin Suriyane song lyrics,Nithiyin Suriyanevekumathi Lyrics Song Chords PPT -நீதியின் சூரியனே nithiyin suriyane unthan oliyarul venti ninrom anthakaram ningki arul perave anpare olivisuvir ulakin irulai nikkave unmaiyay ummai thetitave 2 maymalam yavum marainthitave mannare oli visuvIr 2 ... nithiyin suriyane oliyum vazhiyum iyesuve kalangkarai vilakkay thikazhpavare 2 nithiman pathai velissamaka anpare oli visuvir 2 ... nithiyin suriyane nithiyin suriyane unthan oliyarul venti ninrom anthakaram ningki arul perave anpare olivisuvir ulakin irulai nikkave unmaiyay ummai thetitave 2 maymalam yavum marainthitave mannare oli visuvIr 2 ... nithiyin suriyane oliyum vazhiyum iyesuve kalangkarai vilakkay thikazhpavare 2 nithiman pathai velissamaka anpare oli visuvir 2 ... nithiyin suriyane TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
nithiyin-suriyanevekumathi-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open