Nitthiya Azhagae Neengaatha Perinbame நித்திய அழகே நீங்கா பேரின்பமே

நித்திய அழகே நீங்கா பேரின்பமே
Unknown
PPT
Lyrics

Lyrics

நித்திய அழகே நீங்கா பேரின்பமே நித்தமும் நடத்தும் என் மேகஸ்தம்பமே கரத்தைப் பிடித்து பட்சமாய் அணைத்து பரத்திற்கு நடத்தும் பரிசுத்த துணையே 1. ஆயிரம் பதினாயிரம் அழகுண்டு அதில் அன்பரே உமக்கீடாய் எவருண்டு பரிந்துபேசும் அன்பே அழகு பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து 2. கூட நடந்திட பலருண்டு தோளில் சுமந்திட உமையன்றி எவருண்டு செட்டையில் மறைக்கும் அன்பே அழகு பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து 3. ஆறுதல் சொல்லிட பலருண்டு ஆற்றி தேற்றிட உம்மையன்றி எவருண்டு காயங்கள் ஆற்றும் அன்பே அழகு பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5831
Song ID
nitthiya-azhagae-neengaatha-perinbame-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open