Niyaya Thirppin Nal Antha

நியாயத் தீர்ப்பின் நாளான
Unknown
Lyrics

Lyrics

நியாயத் தீர்ப்பின் நாளான அந்த நாள் மகா பெரிய நாள் இந்தப் புவியில் உள்ளோர் அனைவரும் நடுங்கும் நாள் (2) நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர் ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே --- நியாயத் தீர்ப்பின் --- சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்பார் அங்கு தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட --- நியாயத் தீர்ப்பின் --- வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசீர் பெற்றிட அன்று இடது புறத்தில் நிற்போர் எல்லாம் சபிக்கப்படவே --- நியாயத் தீர்ப்பின் --- இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திண்ணம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவார் --- நியாயத் தீர்ப்பின் --- நியாயத் தீர்ப்பின் நாளான அந்த நாள் மகா பெரிய நாள் இந்தப் புவியில் உள்ளோர் அனைவரும் நடுங்கும் நாள் (2) நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர் ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே --- நியாயத் தீர்ப்பின் --- சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்பார் அங்கு தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட --- நியாயத் தீர்ப்பின் --- வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசீர் பெற்றிட அன்று இடது புறத்தில் நிற்போர் எல்லாம் சபிக்கப்படவே --- நியாயத் தீர்ப்பின் --- இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திண்ணம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவார் --- நியாயத் தீர்ப்பின் --- Niyaya Thirppin Nal Antha lyrics songs, Niyaya Thirppin Nal Antha lyrics,Niyaya Thirppin Nal Antha Lyrics Song Chords PPT - நியாயத் தீர்ப்பின் நாளான niyaya thirppin nal antha nal mika periya nal inthap puvil ullor anaivarum natungkum nal - 2 nithiyum anithiyum pirikkappatume avaravar jivanum akkinaiyum atainthitave ... niyaya thirppin siriyavarum periyavarum ikamay nirpar angku thangkal thangkal kiriyaikalin pangkaip perrita ... niyaya thirppin valathu puraththil nirporellam asir perrita anru itathu puraththil nirporellam sapikkappatave ... niyaya thirppin immaiyile iyesuvukkay jivippayanal thittam nanmaiyale unnai avar nirappituvar ... niyaya thirppin niyaya thirppin nal antha nal mika periya nal inthap puvil ullor anaivarum natungkum nal - 2 nithiyum anithiyum pirikkappatume avaravar jivanum akkinaiyum atainthitave ... niyaya thirppin siriyavarum periyavarum ikamay nirpar angku thangkal thangkal kiriyaikalin pangkaip perrita ... niyaya thirppin valathu puraththil nirporellam asir perrita anru itathu puraththil nirporellam sapikkappatave ... niyaya thirppin immaiyile iyesuvukkay jivippayanal thittam nanmaiyale unnai avar nirappituvar ... niyaya thirppin true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
niyaya-thirppin-nal-antha-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open