Nokathae Ne Nokathae நோக்காதே நீ நோக்காதே

நோக்காதே நீ நோக்காதே
Unknown
PPT
Lyrics

Lyrics

நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா (2) சோகமான நினைவுகள் பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே (2) நன்மையாகவே நான் மாற்றிடுவேன் நன்மையாகவே நான் மாற்றிடுவேன் நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா-2 செய்த கடந்த நாள் தவறுகள் மன்னித்து மறந்ததால் திரும்பவும் நினையாதே மன்னித்து மறந்ததால் திரும்பவும் நினையாதே கலங்காதே உன்னை அலங்கரிப்பேன் (2) நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4154
Song ID
nokathae-ne-nokathae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open