Nokkipaar Nokkipaar Yesuvai நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை

நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை நோக்கிப்பார் 1. அவரே வல்லவர் அவரே இரட்சகர் இயேசுவை நோக்கிப்பார் 2. அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட இயேசுவை நோக்கிப்பார் 3. துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுதே இயேசுவை நோக்கிப்பார் 4. உலகை பின்தள்ளி சாதனை வென்றிட இயேசுவை நோக்கிப்பார் 5. ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காக வாழ இயேசுவை நோக்கிப்பார் 6. மன்னாதி மன்னனோடே நீடுழியாய் வாழ இயேசுவை நோக்கிப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4155
Song ID
nokkipaar-nokkipaar-yesuvai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open