Nonaivellam Neerthanaiya நினைவெல்லாம் நீர்தானய்யா

நினைவெல்லாம் நீர்தானய்யா
Unknown
Lyrics

Lyrics

நினைவெல்லாம் நீர்தானய்யா – என் 1. உம்மோடு இணைந்து உமக்குள்ளே மலர்ந்து உமக்காய் கனி கொடுப்பேன் உம்மோடு நான் நடப்பேன் 2. உம்தோளில் சாய்ந்து உம்மடியில் தவழ்ந்து உம்மோடு பேசிடுவேன் – இந்த உலகத்தை மறந்திடுவேன் 3. உம் ஏக்கம் அறிவேன் உம் நாமம் சொல்வேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் உமக்குள் வளர்ந்திடுவேன் 4. எப்போதும் வருவீர் ஏங்குதய்யா இதயம் உம்மோடு வந்திடுவேன் – நான் உம்வீட்டில் தங்கிடுவேன் 5. உம் பாதம் அமர்ந்து உம் வேதம் அறிந்து உம் வழியில் நடந்திடுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4113
Song ID
nonaivellam-neerthanaiya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0