Norungipona En Idhayam நொறுங்கி போன என் இதயம்

நொறுங்கி போன என் இதயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நொறுங்கி போன என் இதயம் தள்ளாமல் காத்திடும் இயேசு கிறிஸ்துவின் அன்பு மரிப்பேன் என நினைத்த என்னை உயிரோடு காத்த அன்பு ஆச்சர்யமான அன்பு-2 தாய் போலவே-என்னை அணைத்துக்கொள்வார் வழுவாமல் காத்திடுவார் என் கண்ணீரை துடைத்து கரங்களில் ஏந்தி அனுதினமும் நடத்திடுவார் பெலவீனங்களில் என்னை பெலவானாய் மாற்றிடும் இயேசு கிறிஸ்துவின் அன்பு மரிப்பேன் என நினைத்த என்னை உயிரோடு காத்த அன்பு அற்புதமான அன்பு-2-தாய் போலவே இயேசையா இயேசையா-4 இயேசையா….

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4151
Song ID
norungipona-en-idhayam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open