Norungunda Iruthayathai நொறுங்குண்ட இருதயத்தை

நொறுங்குண்ட இருதயத்தை
Unknown
Lyrics

Lyrics

நொறுங்குண்ட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4034
Song ID
norungunda-iruthayathai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0