Odugiraen Odugiraen ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன் ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே பரலோக ஏலக்காய் நோக்கி ஓடுகிறேன் 1. கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) – என் கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன் 2. பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் – என் சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன் 3. உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன் ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன் 4. பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன் இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7591
Song ID
odugiraen-odugiraen-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open