Odugiren Odugiren ஓடுகிறேன் ஓடுகிறேன்

ஓடுகிறேன் ஓடுகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே உம்மையே என் கண்முன் நிறுத்தி ஓடுகிறேன் ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன் 1.கடந்ததை மறந்துவிட்டு ஓடுகிறேன் (2) என் கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன் 3 2.பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் 2 என் சுமைகளெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன் 3 3.உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன் 2 ஆவியின் பலி செலுத்தி ஓடுகிறேன் 3 4.பணியாற்றி பலியாக்க ஓடுகிறேன் 2 இறுதி நாளில் பரிசு பெற ஓடுகிறேன் 3

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3767
Song ID
odugiren-odugiren-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open