Oh Devane En Vaalvilae

ஓ தேவனே என் வாழ்விலே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே போற்றிடுவேன் - என் முழு உள்ளத்தால் முழு பெலத்தால் உம்மையே துதித்திடுவேன் 1. நீர் செய்த நன்மைகள் யாவுமே எண்ணி நான் துதித்திடுவேன் - என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன் 2. உந்தனின் மகத்துவங்கள் யாவுமே சொல்லி நான் துதித்திடுவேன் - என் வழிகளில் என்னை நடத்தினீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7454
Song ID
oh-devane-en-vaalvilae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open