Oh Endhan Aathumavae Ariyayo ஓ எந்தன் ஆத்துமாவே

ஓ எந்தன் ஆத்துமாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஓ எந்தன் ஆத்துமாவே அறியாயோ கர்த்தராம் அனாதி தேவன் உந்தன் பட்சத்தில் என்றும் இருக்கிறார் அஞ்சாதே ஆத்துமாவே அமர்ந்திரு நீதியின் வலகரத்தால் பெலன் தந்து தாங்குவார் உயர்ந்து கழுகைப் போல நான் எழும்புவேன் நடந்தாலும் ஓடினாலும் சோர்ந்திட மாட்டேன் தேவரீர் சோர்ந்து போவதில்லை உம் வழிகள் ஆச்சரியமே உம்மை என்றுமே நான் நம்புவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3764
Song ID
oh-enthan-aathumavae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open