Oh Sthiri Vith Song ஓ ஸ்திரீ வித் தேசையா

ஓ ஸ்திரீ வித் தேசையா

Lyrics

ஓ ஸ்திரீ வித் தேசையா அன்புகூராய் துன்பம் தீராயோ வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை க்ருபைக் கண் பாராயோ ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த அண்ணலே உமக் கபயமே ஓ ஸ்திரீ வித் தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே எத்தனை மனக் கிலேசம் நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டுவிடாதேயும் ஓ ஸ்திரி வித் தேசையா எப்படியும் காத்தருள் மெய்யா ஆடுகள் சிதறிப்போச்சொ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ பாடுபட்ட பட்சக் கோனாரே ஓ ஸ்திரீ வித்தேசையா காடுகளில் தேடிப் பாருமேன் மந்தையை க்ருபைக் கண் பாரும் சிந்தையில் துயரம் தீரும் சந்ததம் தொழுவம் சேருமேன் ஓ ஸ்திரீ வித் தேசையா வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7501
Song ID
oh-sthiri-vith
Views
0
Downloads
0