Oivunalathai Song ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய

Lyrics

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய உன்னதா உமக்கே ஸ்தோத்திரம் மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத் திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க விண்ணோ ருடன் யாவரும் ஆவியில் கூட வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட மண் உலகில் போராட்டச் சாலையில் ஓட வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7475
Song ID
oivunalathai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0