Oli Neeyae Yesuve Yesu ஒளி நீயே இயேசுவே இயேசுவே

ஒளி நீயே இயேசுவே இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒளி நீயே இயேசுவே இயேசுவே வாழ்வில் இருளேது இயேசுவே இயேசுவே வழி செல்லும் பாதையெல்லாம் இயேசுவே உன் உடனிருப்பேன் துணையாகும் இயேசுவே 1. அலைமேல் நடந்து வந்து பயமகற்றி திடமளித்தாய் - அலையாய் எழுந்த புயல் அடங்கிடவே துணையளித்தாய் வாழ்வில் அலையலையாய் துன்பம் என்னை நெருக்குதையா வீழ்ந்தோர் கரம்பிடிக்கும் கடவுள் துணை தேடுதையா இயேசுவே... (2) துணையாய் எழுவாய் ஒளியே தெய்வமே 2. நோயால் வாழ்விழந்தோர் இன்னல் நீக்கி கருணை கொண்டாய்-நாட்கள் காத்திருந்தோர் பசி நீக்கி நிறைவளித்தாய் நாளும் நோய் நொடிகள் வறுமை என்னை சூழுதையா-வாழ்வில் நலன் பெறவே வளம் பெறவே தேடுதையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7452
Song ID
oli-neeyae-yesuve-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open