Oli tharum deepangal Song

ஒளிதரும் தீபங்கள்

Lyrics

ஒளிதரும் தீபங்கள் சுடர் வீசும் தீபம் நாம் கலங்கரை விளக்கைப்போல் இயேசுவில் ஒளி தருவோம் மலைமேல் ஜொலித்திடும் மாநகர் போலவே மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம் ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம் இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர் அருள்நிறை ஒளியினை மேதினில் வீசுவோம் வார்த்தையைப் பிடித்துமே சுடர்களைப் போலவே எழும்பி பாரினில் சுடரை வீசுவோம் அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும் ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம் சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம் பரிசுத்தவாங்களே ஒளியில் வாசமே சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7497
Song ID
oli-tharum-deepangal
Views
0
Downloads
0