Oli Tharum Kangal Sudar Song ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள் பெரு வெள்ள இரைச்சல் நீர்தானே அழகில் சிறந்தவரே- துதிகள் செலுத்தி துதித்திடுவோம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி மருதோன்றி பூங்கொத்து நீர்தானே நேசர் அழகுள்ளவர் பதினாயிரங்களில் சிறந்தவரே சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி மருதோன்றி பூங்கொத்து நீர்தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
284
Song ID
oli-tharum-kangal-sudar
Views
7
Downloads
0
Source
Open