Olinthadhe Ippoovinil Song பாமாலை: 234 ஒழிந்ததே இப்பூவினில்
பாமாலை: 234 ஒழிந்ததே இப்பூவினில்
Lyrics
ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே
வாருமே, கைகோருமே, சபையில்
எம்மனுமக்களே
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே
சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2884
- Song ID
- olinthadhe-ippoovinil-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0