olivativa meypporule

ஒளிவடிவ மெய்ப்பொருளே
Unknown
Lyrics

Lyrics

ஒளிவடிவ மெய்ப்பொருளே ஒலி அமைத்த மெய்ப்பொருளே பலி தீர்த்த மெய்ப்பொருளே இன்பம் நல்கும் இறைவன் நீயே Chorus அன்பு காட்டும் தந்தையும் நீரே அருள் தரும் மைந்தனும் நீரே தூய்மை நல்கும் தூயவன் நீரே உய்யும் வழி காணச் செய்வீரே வந்து அருள்வீரே காத்து அருள்வீரே தூய்மை பெறவே அருள் ஏந்திடுவீரே – 2 Verse 2 வழியாகும் மெய்ப்பொருளே சத்தியமாகும் மெய்ப்பொருளே ஜீவன் தரும் மெய்பொபொருளே என்றன் இன்ப இறைவன் நீயே Verse 3 ஜீவ ஊற்றும் மெய்ப்பொருளே ஜீவ அப்பம் மெய்ப்பொருளே (நல்) மேய்ப்பனான மெய்ப்பொருளே போற்றும் இறைவன் நீயே Verse 4 வருவேன் என்ற மெய்ப்பொருளே வாக்கு மாறு மெய்ப்பொருளே விரைந்து வாரும் மெய்ப்பொருளே வந்து மீட்கும் இறைவன் நீயே ஒளிவடிவ மெய்ப்பொருளே ஒலி அமைத்த மெய்ப்பொருளே பலி தீர்த்த மெய்ப்பொருளே இன்பம் நல்கும் இறைவன் நீயே Chorus அன்பு காட்டும் தந்தையும் நீரே அருள் தரும் மைந்தனும் நீரே தூய்மை நல்கும் தூயவன் நீரே உய்யும் வழி காணச் செய்வீரே வந்து அருள்வீரே காத்து அருள்வீரே தூய்மை பெறவே அருள் ஏந்திடுவீரே – 2 Verse 2 வழியாகும் மெய்ப்பொருளே சத்தியமாகும் மெய்ப்பொருளே ஜீவன் தரும் மெய்பொபொருளே என்றன் இன்ப இறைவன் நீயே Verse 3 ஜீவ ஊற்றும் மெய்ப்பொருளே ஜீவ அப்பம் மெய்ப்பொருளே (நல்) மேய்ப்பனான மெய்ப்பொருளே போற்றும் இறைவன் நீயே Verse 4 வருவேன் என்ற மெய்ப்பொருளே வாக்கு மாறு மெய்ப்பொருளே விரைந்து வாரும் மெய்ப்பொருளே வந்து மீட்கும் இறைவன் நீயே olivativa meypporule lyrics songs,olivativa meypporule song lyrics,olivativa meypporule Lyrics Song Chords PPT -ஒளிவடிவ மெய்ப்பொருளே olivativa meypporule oli amaiththa meypporule pali thirththa meypporule inpam nalkum iraivan niye anpu kattum thanthaiyum nire arul tharum mainthanum nire thuymai nalkum thuyavan nire uyyum vazhi kanas seyvire vazhiyakum meypporule saththiyamakum meypporule jivan tharum meypporule enran inpa iraivan niye jiva uutrum meypporule jiva appam meypporule nal meyppanana meypporule porrum iraivan niye varuven enra meypporule vakku maru meypporule virainthu varum meypporule vanthu mitkum iraivan niye olivativa meypporule oli amaiththa meypporule pali thirththa meypporule inpam nalkum iraivan niye anpu kattum thanthaiyum nire arul tharum mainthanum nire thuymai nalkum thuyavan nire uyyum vazhi kanas seyvire vazhiyakum meypporule saththiyamakum meypporule jivan tharum meypporule enran inpa iraivan niye jiva uutrum meypporule jiva appam meypporule nal meyppanana meypporule porrum iraivan niye varuven enra meypporule vakku maru meypporule virainthu varum meypporule vanthu mitkum iraivan niye true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
olivativa-meypporule-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open