Ondranomae ஒன்றானோமே ஒன்றானோமே

ஒன்றானோமே ஒன்றானோமே

Lyrics

கோத்திரம் இல்லை குலமே இல்ல அவர் ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை பாத்திரரானோம் அவர் மகிமையாலே புத்திரரானோம் அவர் கிருபையாலே சாத்தியமானதே சிலுவையாலே ஒன்றானோமே ஒன்றானோமே தேவப் பிள்ளைகளால் நாமும் மாறினோமே ஒன்றானோமே ஒன்றானோமே தேவன்கொடுத்தாரே நமக்கு சுதந்தரமே 1.கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரே அவரே எல்லோரிலும் வாழ்கிறாரே மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலே நாம் சேர்க்கப்பட்டோம் அவர் சித்தத்தாலே அங்கங்கள் பலவாய் இருந்தாலும் ஒரே சரீரமாய் நம்மை அவர் இணைத்தாரே இணைத்தாரே 2.எக்காள சத்தங்கள் தொனிக்கையிலே திக்கெட்டும் கூடுமே அவர் ஜனமே ராஜாதி ராஜனாய் வருகையிலே அவர் ஜனமாய் எதிர்கொள்வோம் நடுவானிலே சபையாக சந்திப்போம் மணவாளனை ஒரே சரீரமாய் நாம் மணவாட்டி ஆகிடவே ஆகிடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7901
Song ID
ondranomae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open