ONDRUM KURAIVU PADATHU SONG ஒன்றும் குறைவு படாது

ஒன்றும் குறைவு படாது

Lyrics

ஒன்றும் குறைவு படாது கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால் அவர் சமுகம் நம் முன் சென்றிடும் என்றும் இளைப்பாறுதல் தடைகள் நீக்கிவிடும் கோட்டைகள் தகர்ந்து விடும் தகப்பனை போல் சுமந்திடுவார் கண்மணி போல் காப்பார் வாதை அணுகாது பொல்லாப்பு நேரிடாது நன்மையினால் நிரப்பிடுவார் கிருபை பொழிந்திடுவார் பசும்புல் மேய்ச்சலுண்டு அமர்ந்த தண்ணீருண்டு எக்காளம் நாம் ஊதிடுவோம் எதிரியை வென்றிடுவோம் சிலுவைக்கொடி பிடிப்போம் அல்லேலூயா பாடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
346
Song ID
ondrum-kuraivu-padathu-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
9
Downloads
2
Source
Open