Ondrumilla Ennidathil ஒன்றுமில்ல என்னிடத்தில்

ஒன்றுமில்ல என்னிடத்தில்
Unknown
Lyrics

Lyrics

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2 என்னை தேடி வந்த தெய்வம் நீங்க… என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2 (என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க) ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2 பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள் என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2 என்னோடு கூட வந்தீர் என் சார்பாய் பேசினீர் எனக்காய் பரிதபித்து பரிசிலனாக வந்தீர்-2 கனவுகள் எல்லாம் சிதறிபோனதே காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2 என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே இந்த வையகத்தில் வாழ வைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2678
Song ID
ondrumilla-ennidathil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0