Onnumillaymayil Ninnene ஒன்ற…

ஒன்றுமில்லாமையில்

Lyrics

ஒன்றுமில்லாமையில் இருந்தெம்மை உயர்த்தின உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2 நீர் எங்களை நேசிக்க நாங்கள் எம்மாத்திரம் எங்களை நீர் நினைவுகூர நாங்கள் பாத்திரர் அல்லவே-2 வியாகுல வேளைகளில் நீர் எங்கள் ஆறுதலே பாருங்கள் நிறைந்த நேரம் நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை தலைமுறை தலைமுறையாய் நினைவுகூர்பவரே தாங்கியே நடத்திடும் உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை வழிகாட்டும் தெய்வமே இருளான நேரங்களில் தடுமாறும் நேரங்களில் தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3389
Song ID
onnumillaymayil-ninnene-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1