ONTRAI SERNTHU SONG LYRICS ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
Lyrics
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே
லலலாலலாலலா
1. அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார்
2. தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 343
- Song ID
- ontrai-sernthu-song-chords-lyrics-ppt-johnsam-joyson-tamil-christmas-song
- Views
- 14
- Downloads
- 2